சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தினர் அறிவிப்பு..!
சட்டமன்ற தேர்தலில்எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி அறிவித்துள்ளார். மதுரை ஏப்.-17 மதுரையில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய…
