திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமாருக்கு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் வாழ்த்து..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூட்டணி கட்சியினருடன் சென்று நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் ஆணைக்கிணங்க,மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி, மாநில துணைப் பொதுச்செயலாளர் வைகை பத்மநாதன், மாநில தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ், மண்டல தலைவர் எஸ்.எம்.நாகராஜ்தேவர்,
வட்டச்செயலாளர் எம்.ஜி ராஜேந்திரன் மாற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *