மதுரையில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் சோலை எஸ்.பரமன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா
மதுரையில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் சோலை எஸ்.பரமன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை பெத்தானியாபுரத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கி…
