தேசிய மகளிர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளை சார்பாக சுதந்திர தின விழா.. டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,தேசிய மகளிர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவில், நிறுவனத் தலைவர் புயல் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்புகளை அவர் வழங்கினார்.

இவ்விழாவில் தலைவர் ராஜசேகரன், செயலாளர் மனோகரன், மாநில பொருளாளர் மணி, கமிட்டி அங்கத்தினர் ஜேக்கப் டேவிட், ஜானி மற்றும் தேசிய மகளிர் மாநில இணைச் செயலாளர் மலர்விழி, மாநில துணைச் செயலாளர் தனலட்சுமி, மாவட்ட தலைவி விஜயலட்சுமி,மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாவட்ட துணைச் செயலாளர் யுவராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலா நெப்போலியன், மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *