மதுரை மாநகர் வடக்கு 02-ஆம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
மதுரை ஆகஸ்ட்
மதுரைக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து வடக்கு 02-ஆம் பகுதி செயலாளர் வி.கணேசன் உள்ளிட்ட பகுதி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசினார். இதில் அதிமுக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன்,அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் உசிலை ஜெயபால், வி.பி.ஆர். செல்வகுமார்
மற்றும் எஸ்.முருகன், முத்துக்குமார், எஸ்.ரவி, எம்.தினேஷ்குமார், சுந்தரபாண்டி, ராகவி, என்.பாண்டிசெல்வம், பி.பால்பாண்டி, ஏ.ஆர்.வேல்மணி, பீ.பீ.குளம் மகேந்திரன், எம்.ஜி.ஆர்.ஹோட்டல் கண்ணன், எம்.பாண்டித்துரை, எம்.சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
