மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சொக்கலிங்க நகர் 1-வது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஜெயந்தி ராஜூ மற்றும் அதிமுக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம் எஸ் பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், சக்தி விநாயகர் பாண்டியன், பேராசிரியர் உசிலை ஜெயபால், பரவை ராஜா, வி.பி.ஆர் செல்வகுமார், கவுன்சிலர்கள் கருப்பசாமி, எஸ்.எம்.டி ரவி, கே.எஸ் சுப்பு, மார்க்கெட் செந்தில்குமார், மார்க்கெட் மார்நாடு, நிரஞ்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
