தனது திருமண நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய தம்பதியினர்

தனது திருமண நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய தம்பதியினர்

மதுரை அக்

மதுரை பெத்தானியாபுரத்தில் தினசரி அன்னதானம் வழங்கி வரும் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த அபித்குமார்-பிரியதர்ஷினி தம்பதியரின் 2-வது திருமண நாளையொட்டி, முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் தீபாவளியை முன்னிட்டு இனிப்புகளை காசிமாயன், ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

அறக்கட்டளை நிறுவனர் சோலை எஸ்.பரமன் வரவேற்று பேசினார். அறக்கட்டளை பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *