தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் தாமரைக்கண்ணன் இல்ல விழா
மதுரை ஜூன் 10
“தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவரும், ராஜகுமாரி ஏஜென்சி உரிமையாளருமான “ப.தாமரைக்கண்ணன்” இல்ல காதணி விழா மதுரை அழகர் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
⁶yஇவ்விழாவிற்கு “தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ரகுநாதன்” தலைமை வகித்தார். மொட்டை கோபுரம் கோவில் பூசாரி வள்ளிநாயகம் – தலைமை ஆசிரியர் உமா, பைனான்சியர்கள் நாகராஜன்,பாலமுருகன், சோலை ஜெராம் லாட்ஜ் உரிமையாளர் மனோஜ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ஐயப்பராஜா, முன்னாள் வி.ஏ.ஓ வாலை.முத்துச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கே.கே.சிவசாமி, பஜார் பி.எம்.பாபு, பைனான்சியர் வி.ஆர்.பிச்சைமணி
இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
