முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை வடக்கு 02-ஆம் பகுதிக்கு உட்பட்ட காலாங்கரை பகுதியில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது
மதுரை பிப் 26
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை வடக்கு 02-ஆம் பகுதிக்கு உட்பட்ட காலாங்கரை பகுதியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க, வடக்கு 02-ம் பகுதி கழக செயலாளர் வி.கணேசன் வழிகாட்டுதலின்படி, 15-வது கிழக்கு வட்டக்கழக செயலாளர் எம்.சிவா தலைமையில், பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்வை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு 03-ம் பகுதி கழகச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் வடக்கு 02-பகுதி அவைத்தலைவர் முருகன், வட்டக் கழக செயலாளர்கள் எம்.பாண்டிதுரை , முத்துக்குமார், வேலுமணி,எம்ஜிஆர் ஹோட்டல் கண்ணன், ஆர்.மகேந்திரன் மற்றும் வடக்கு ஐ.டி.விங் பகுதி செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் தினேஷ்குமார், பாண்டிச்செல்வம், பகுதி இளைஞரணி பொருளாளர் விஷால் மற்றும் 15-வது கிழக்கு வட்டக் கழக நிர்வாகிகள் வீரக்குமார் , மனோஜ்குமார், கார்த்திகேயன், விஷ்ணு, முகமதுநாசர் , முகமது அப்துல்லா, மாரிமுத்து,குமார் வெண்ணிலா, வளர்மதி, பாண்டிசெல்வி, பாண்டியம்மாள் விஜயகுமார், விஷ்வா, பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
