மதுரை மத்திய 2-ஆம் பகுதி செயலாளர் கரிமேடு எம். அஸ்வின்குமார் தலைமையில் நலத்திட்டங்கள் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்..

மதுரை மத்திய 2-ஆம் பகுதி செயலாளர் கரிமேடு எம்.அஸ்வின்குமார் தலைமையில் நலத்திட்டங்கள் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

மதுரை பிப் 26

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மேலப்பொன்னகரத்தில் மத்திய 2-ஆம் பகுதி செயலாளர் கரிமேடு எம்.அஸ்வின்குமார் தலைமையில் நலத்திட்டங்கள் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ் பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பி.எம்.மன்னன், பேராசிரியர் உசிலை ஜெயபால், சக்திமோகன், சக்திவிநாயகர் பாண்டியன், திரவியம் வி.பி.ஆர் செல்வகுமார், மார்க்கெட் செந்தில்குமார்,கே.எஸ்.சுப்பு, விளாங்குடி முத்துமுருகன் மற்றும் பகுதி துணைச் செயலாளர்கள் ஜெயபாண்டி, செல்வகுமார்,
வட்டக்கழக செயலாளர்கள் மணிகண்டன், திருப்பதி, கணேஷ்பாபு, எஸ்.ஏ கணேசன், பாரதிராஜா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *