மதுரை மாநகர் வடக்கு 02-ம் பகுதி,26-வது கிழக்கு வட்டக்கழக செயலாளர் வேலுமணி ஏற்பாட்டில், பகுதி செயலாளர் வி.கணேசன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மதுரை ஜன 21
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட வடக்கு 2-ம் பகுதி அ.தி.மு.க. சார்பில் பகுதி கழக செயலாளர் வி.கணேசன் ஏற்பாட்டில், வட்டக்கழக செயலாளர் வேலுமணி தலைமையில், கட்டபொம்மன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், வி.பி.ஆர். செல்வகுமார், சுகந்தி அசோக், கே.ஜெயவேல், கவுன்சிலர் ஏ.மாயத்தேவன்,
எஸ்.முருகன், எஸ்.கே.எஸ் முத்துக்குமார், என். பாண்டிச்செல்வம், எம்.தினேஷ்குமார், பி.பால்பாண்டி, ஏ.ஆர்.வேல்மணி பீ.பீ.குளம் மகேந்திரன், எம்ஜிஆர் ஹோட்டல் கண்ணன், எம்.பாண்டித்துரை, எம்.சிவா,டெய்லர் ராஜேந்திரன், BSNL ராதாகிருஷ்ணன், மாயகிருஷ்ணன்,
அன்பரசன், ராமலட்சுமி, பேச்சி, சாந்தி,கல்யாணி,பானு, தினேஷ்குமார், சிவா, சஞ்சய் கலந்து கொண்டனர்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்…
