மதுரையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் கோலாகல திறப்பு விழா
சிவா டெக்ஸ்டைல் தனது எட்டாவது கிளையை மதுரையில் கோலாகலமாக தொடங்கியது. லால்குடி நவநீதகிருஷ்ணன் டெக்ஸ்டைல் சுகுமார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அமுதா ரவிச்சந்திரன், சுபாஷினி சரவணன், அபிராஜேந்திரன், ஐஸ்வர்யா புருஷோத்தமன், கிருத்திகா ஆதவன் மற்றும் குடும்பத்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள்.ஆதவன், ஆசிஸ், சூரஜ் ஆகியோர் வரவேற்றனர்
விழாவை உரிமையாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் சரவணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ரூ.1000/- மேல் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அழகிய சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
