உலக தமிழ்ச்சங்க தலைவர்
வி.ஜி.பி சந்தோசம் அவர்களுக்கு வள்ளுவச்செல்வம் விருது
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது
மதுரை நவ
உலக தமிழ்ச்சங்க தலைவர்
வி.ஜி.பி சந்தோசம் அவர்களின் தமிழ் சேவையை பாராட்டி,
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பாக வள்ளுவச்செல்வம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குரு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பாலமுருகன் விருதை வழங்கினார்.
இவ்விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி,
உலக திருக்குறள் பேரவை கௌரவத் தலைவர் கார்த்திகேயன், மணிமொழியன்
சனீஸ்வரா அறக்கட்டளை நிறுவனர் சுவாமி இராஜேந்திரன்,
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் இயக்குனர் ரே, பொதுச்செயலாளர் மதுரை கனகு
உள்ளிட்ட திரை கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
