விஸ்வகர்மா ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழ், இராமநாதபுரம் சேதுபதி ராஜா மற்றும் ராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது..

மதுரையில் விரைவில் நடைபெற உள்ள விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில், இராமநாதபுரம் சேதுபதி ராஜா மற்றும் ராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து தரவேண்டும் கோரிக்கை விடுத்து விழாவிற்கான அழைப்பிதழை, மாநிலத் தலைவர் தங்கராஜ் மற்றும் விஸ்வகர்மா ஜகத்குரு பாபுஜி சுவாமிகள் ஆகியோர் வழங்கினார்கள். உடன் நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *