மகாத்மா காந்தி சிலைக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக மாலை அணிவித்து மரியாதை…!

மகாத்மா காந்தி சிலைக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை ஆகஸ்ட் 15

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் மாநிலத் தலைவர் பிச்சைவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் நிர்வாகிகள் வி.பி.ஆர்.செல்வகுமார், டாக்டர் ஆர்.ராமன், பவர்.ராஜேந்திரன், வழக்கறிஞர் முருகன், பழனிவேல் உமாமகேஸ்வரி, முருகேசபாண்டி, மலர்விழி, காந்திமியூசியம் நந்தராவ் ஆகியோர் உள்ளனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *