திருப்பூரில் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு..

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை கவுண்டரின் 220 வது நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் செல்வ விநாயகர் கோவில் கமிட்டி சித்தி விநாயகர் கோவில் கமிட்டி கருப்பராயன் கோவில் கமிட்டி மற்றும் சச்சம் அமைப்பு லைன் சங்கம் தீரன் சின்னமலை சொந்தங்கள்,
சார்பில் தெற்கு தோட்டம். வெடத்தலாங்காடு. தாடிக்கார மூக்கு. பாலாஜி நகர். பல குடோன் பஸ் ஸ்டாப். பூச்சக்காடு. ஆகிய ஆறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது மேலும் சுதந்திர தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதத்தில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெறும் கோலப்போட்டி மற்றும் பொது மருத்துவ முகாமிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *