தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நிதி காப்பாளராக பணிபுரிந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் துரைப்பாண்டியின் பணி நிறைவு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டு, துரைப்பாண்டி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநில பொருளாளர் பத்மினி, துணைத்தலைவர் மாரிமுத்து, ஆலிஸ் ஷீலா, மகேந்திரகுமார் திருவண்ணாமலை பாபு, விருதுநகர் பாலமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
