சூப்பர் ஸ்டாரின் திரையுலக 50வது பொன்விழா ஆண்டில் கூலிக்கு மதுரையில் பிரம்மாண்ட வரவேற்பு
தலைவர் ரஜினியின் கூலி திரைப்படத்தில் வரவேற்கும் விதமாகவும் இந்திய தளபதியின் திரையுலக 50 ஆவது பொன் விழா ஆண்டை கொண்டாடும் விதமாகவும்
14-8-2025 காலை மதுரை சோலைமலை திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் Retd ADSP குமரவேல், பால.நமச்சிவாயம், அழகர்சாமி, கோல்டன்.சரவணன், அவனி.பாலா, துவரிமான் காமாட்சி ஆகியோர் ஏற்பாட்டில் 50 கிலோ எடையுள்ள 10 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ள கேக் வெட்டப்பட உள்ளது
அதனைத் தொடர்ந்து கூலி திரைப்படத்தை வரவேற்கும் விதமாக தலைவரின் மெகா சைஸ் பேனர்களுக்கு 100 கிலோ பூக்களால் மலர் அபிஷேகம்
திரைப்படத்தை மலர் தூவி வரவேற்கும் நிகழ்வு
அதனைத் தொடர்ந்து தலைவரின் படங்களுக்கு பாலாபிஷேகம்
அதனைத் தொடர்ந்து 10 பேர் கொண்ட டோல் செட் தாரை தப்பட்டை முழங்க டிஜிட்டல் பேப்பர் மெஷின் மூலம் கலர் பேப்பர்கள் பேப்பர் மழை தூவ
வாண வேடிக்கைகள் முழங்க தலைவரின் படத்தின் முதல் காட்சியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தலைவரின் தொண்டர்கள் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறோம்
இவன் :
ரஜினி ரசிகர்கள் Retd ADSP குமரவேல், பால.நமச்சிவாயன், அழகர்சாமி, கோல்டன்.சரவணன், அவனி.பாலா, இவர்களுடன் துவரிமான் காமாட்சி …
